வணக்கம்

சாரோன் அறக்கட்டளை

Welcome to our SHARON TRUST

பேரன்புடையீர் சாரோன் அறக்கட்டளை 2009 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பெற்றோரை இழந்த , பெற்றோரால் கைவிடப்பட்ட ஏழை குழந்தைகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைக்களுக்காக சாரோன் சிறுவர் இல்லம், ஊச்சிகுளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது

சாரோன் சிறுவர் இல்லம்

சாரோன் அறக்கட்டளை 2009 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பெற்றோரை இழந்த, பெற்றோரால் கைவிடப்பட்ட ஏழை குழந்தைகளுக்காக செயல்பட்டு வருகிறது.

இங்கு 32 மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி மற்றும் பராமரிப்பு ஆகியவை கருணை உள்ளம் கொண்ட சிலரின் ஆதரவால் வழங்கப்பட்டு வருகிறது.

பெற்றோர் இல்லாத இந்த குழந்தைகளின் வாழ்வு மலர நாங்கள் எடுக்கும் முயற்சியில் தாங்களும் எங்களோடு இணைந்து பொருள் மற்றும் நிதியுதவி அளித்து உதவி செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தாங்கள் நிதி உதவி செய்ய விரும்பினால் கீழே உள்ள தகவல்களை பயன்படுத்தவும்

Account Name: SHARON TRUST
Account Number: 138301000032844
Bank Name: Indian Overseas Bank
Branch: Kalakad Branch
IFSC Code: IOBA0001383

எங்களுடைய முகவரி தமிழில்

சாரோன் சிறுவர் இல்லம்
ஊச்சிகுளம்
கடம்போடு வாழ்வு (அஞ்சல்)
நாங்குநேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ்நாடு - 627108

எங்களுடைய முகவரி ஆங்கிலத்தில்

SHARON CHILDREN HOME
Oochikulum
Kadampodu Vazhvu (Post)
Nanguneri Taluk
Tirunelveli District
Tamil Nadu - 627108

எங்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள

தொடர்பு எண் : 9442332438

இணையதள வாயிலாக தொடர்புகொள்ள

Email: sharontrust2009@gmail.com

Webiste: SHARON TRUST